சிறீலங்காவை காப்பாற்ற ஒன்றுகூடும் தூதுவர்கள்!

சிறீலங்காவை காப்பாற்ற ஒன்றுகூடும் தூதுவர்கள்!

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையில், சீனாவில் பல வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து ஆதரவைக் கோரியிருக்கின்றார் சீனாக்கான இலங்கையின் தூதுவர் பாலித கோஹன.

சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலித கோஹன நேற்றைய தினம் சீனாவிற்கான பஹ்ரைன், பங்களாதேஷ், மாலைதீவு, இந்தோனேசியா, நேபாளம் ஆகிய நாடுகளின் தூதுவர்களை சந்தித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவை விவகாரம் தொடர்பாகவே இந்தச் சந்திப்புக்களின் போது முக்கியமாக ஆராயப்பட்டதாக பீஜிங் செய்திகள் தெரிவிக்கின்றன.

பகிர்ந்துகொள்ள