சீனாவிற்கான விமானப் போக்குவரத்து நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளது – SAS!

சீனாவிற்கான விமானப் போக்குவரத்து நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளது – SAS!

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவின் ஷாங்காய் மற்றும் பெய்ஜிங்கிற்கான அனைத்து விமான சேவை நிறுத்தங்களையும் எதிர்வரும் மார்ச் 29ம் திகதி வரை நீட்டிக்க SAS முடிவு செய்துள்ளது என்று அவர்கள் செய்திக்குறிப்பில் எழுதியுள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ளவும் அல்லது மறு முன்பதிவு செய்யவும் வாய்ப்புகள் உள்ளன என SAS அதில் குறிப்பிட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த