சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்க குடிமகன் ஒருவர் இறந்துள்ளார்!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்க குடிமகன் ஒருவர் இறந்துள்ளார்!

சீனாவின் வுஹானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஒரு அமெரிக்க குடிமகன் இறந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதை பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகம் நியூயார்க் டைம்ஸுக்கு(New York Times) உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன் வுஹான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜப்பானிய குடிமகனும் இறந்துவிட்டார் என்று கியோடோ நியூஸ்(Kyodo News) தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனா வைரஸால் மேலும் 86 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 81 பேர் ஹூபே மாகாணத்தில்(Hubei-provinsen) இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments