சீனாவில் பலி எண்ணிக்கை 722 ஆக அதிகரிப்பு ; கொரோனா வைரஸ்!

சீனாவில் பலி எண்ணிக்கை 722 ஆக அதிகரிப்பு ; கொரோனா வைரஸ்!

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலி எண்ணிக்கை 722 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 722 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. சுமார்  34,000-பேர்  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த