சீனாவுக்கு மரியாதை : சேர்ந்து செயல்பட தலைசாய்க்கும் அமெரிக்கா!

சீனாவுக்கு மரியாதை : சேர்ந்து செயல்பட தலைசாய்க்கும் அமெரிக்கா!

சீனா ஜனாதிபதி XI உடன் ஆரோக்கியமான உரையாடல் ஓன்று நடந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்

சீனா, கொரோனா வைரஸின் பாதிப்பினூடாக வைரஸ் பற்றிய வலுவான புரிதலை பெற்றுள்ளது. ஆதலால், சீனாவுடன் நெருக்கமாக பணிபுரியவுள்ளோம் என்றும் சீனாவுக்கு மிகவும் மரியாதை செலுத்துவதாயும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் மேலும் எழுதியுள்ளார்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments