சீன மருத்துவமனைகளில் நர்சுகளுக்கு பதிலாக ரோபோக்கள்!

சீன மருத்துவமனைகளில் நர்சுகளுக்கு பதிலாக ரோபோக்கள்!

மருத்துவமனைகளில் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் விடுப்பின்றி பணியாற்றி வருகிறார்கள். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில், குடும்பத்தினரை பிரிந்து பணியாற்றும் அவர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

இதனால் அவர்களை வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக மருத்துவமனைகளில் நர்சுகளுக்கு பதில் ரோபோக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை, உணவுகளை நர்சுகள் வழங்குவதற்கு பதிலாக ரோபோக்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த