சுத்தமான காற்று முக்கியம்!

You are currently viewing சுத்தமான காற்று முக்கியம்!

நோர்வேயில் சூரியன் உதித்துக்கொண்டிருக்கிறது  வீட்டில் இருக்கின்ற அனைவரும் வெளியே  சென்று சுத்தமான காற்றை சுவாசிப்பது அவசியம் அதேவேளையில் கதவுக்கு வெளியே கொரோனா தொற்று இருக்கின்றது என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். வெளியே செல்கின்றபோது எப்போதும் இடைவெளியை தக்கவைத்துக் கொள்ளுங்கள் பொதுப்போக்குவரத்து வாகனங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் உடல்ப்பயிற்சியும் முக்கியம் என்பதால் நடைப்பயிற்சியை அல்லது ஓட்டப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள் என நோர்வே சுகாதார அமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பில் Linda Granlund தெரிவித்துள்ளார்

பகிர்ந்துகொள்ள