சுமந்திரனை விரட்டும் பிரித்தானிய தமிழர்கள்!

சுமந்திரனை விரட்டும் பிரித்தானிய தமிழர்கள்!

கடந்த வருடம்  லண்டனில் சுமந்திரனின் கூட்டம் கடும் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில்  இன்று லண்டனில்  சுமந்திரன் கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழினத் துரோகி சுமந்திரனிற்கு யாரும் ஆதரவு கொடுக்க வேண்டாம், இனத்தை விற்று  பிழைப்பு ஏனடா ஓடிப் போய் விடு  போன்ற வாசகங்கள் குறித்த சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளது

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த