சுமந்திரன் அவர்களே முதுகெலும்பிருந்தால் வாருங்கள் பகிரங்க விவாதத்திற்கு நான் தயார் நீங்கள் தயாரா!!

சுமந்திரன் அவர்களே முதுகெலும்பிருந்தால்  வாருங்கள் பகிரங்க விவாதத்திற்கு நான் தயார் நீங்கள் தயாரா!!

தமிழினத்தின் கடவுளான தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையோ அல்லது அவரது புனிதமான விடுதலைப் போராட்டத்தையோ கொச்சைப்படுத்த தமிழினத் துரோகி மதியாபரணம் ஆபிரஹாம் சுமந்திரன் அவர்களுக்கோ அல்லது அவர் சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ கிஞ்சித்தும் அருகதையில்லை…
சுமந்திரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் வாக்குகளால் பதிலடி கொடுக்கத் தயாராகுங்கள் தமிழ் மக்களே!!!

திரு.மதியாபரணம் ஆபிரஹாம் சுமந்திரன் அவர்களே!!!

தேசியத்தலைவரின் ஆயுதப் போராட்டம் சரியா?தவறா? பகிரங்க விவாதத்திற்கு நான் தயார்…
நீங்கள் தயாரா???

முதுகெலும்பிருந்தால் மட்டும் வாருங்கள்…கருத்துக்களால் மோதிப் பார்ப்போம்!!!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments