சுவாசப்பையை தாக்கும் இரசாயன குண்டுத்தாக்குதல் உக்கிரேனில் தொடரும் அச்சம்!

You are currently viewing சுவாசப்பையை தாக்கும் இரசாயன குண்டுத்தாக்குதல் உக்கிரேனில் தொடரும் அச்சம்!

இரசியா மிக ஆபத்தான இரசாயன குண்டுத்தாக்குதல் நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த கொடி ஆயுதங்கள் உக்கிரேன் எல்லைப்பகுதி நோக்கி நகர்த்தப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது இக்குண்டானது வெடித்தவுடன் மனிதர்களின் சுவாசப்பையை பாதிப்பதோடு உடல் உறுப்புக்களை பாதிப்படைய செய்யும் மிக ஆபத்தானது என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஜரோப்பிய நாடுகளின் வான் பரப்பில் இரசியா விமானங்கள் பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது அத்தோடு கனடாவும் தடைவிதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments