சுவிஸ் (Lucerne)லுட்சேர்ன் மாநகரில் துர்க்கை அம்மன் கோவிலில் நினைவு கூறப்பட்ட தமிழின அழிப்பு நாள்.!

சுவிஸ் (Lucerne)லுட்சேர்ன் மாநகரில் துர்க்கை அம்மன் கோவிலில் நினைவு கூறப்பட்ட தமிழின அழிப்பு நாள்.!

குருதி தோய்ந்த எம் தாய்நிலத்தில் கொன்றொழிக்கப்பட்ட எம் முள்ளிவாய்க்கால் உறவுகளை எழுச்சிபூர்வமாக நினைவுகூர வேண்டும் என்ற வகையில் லுட்சேர்ன் அருள் மிகு துர்க்கை அம்மன் கோவிலில் நினைவு கூறப்பட்ட தமிழின அழிப்பு நாள் நினைவு நினைவுகூரப்பட்டது.

இவ்வணக்க நிகழ்வில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு லுட்சேர்ன் மாநில பொறுப்பாளர்கள் , செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தினர்.

இறுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments