சுவீடனில் ஒரே நாளில் 18 மரணங்கள்! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing சுவீடனில் ஒரே நாளில் 18 மரணங்கள்! “கொரோனா” அதிர்வுகள்!!

சுவீடனில் கடந்த 24 மணித்தியாலங்களில் 18 மரணங்கள் பதிவு செய்யப்பட்டிள்ளதாக நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 1070 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 65 பேர் அதிதீவிர சிகிச்சைப்பரிவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள