சுவீடனில் கொரோனா : சுவீடனில் 77 புதிய கொரோனா இறப்புகள்!

சுவீடனில் கொரோனா : சுவீடனில் 77 புதிய கொரோனா இறப்புகள்!

சுவீடனில் இதுவரை, கொரோனா வைரஸ் காரணமாக மொத்தம் 870 பேர் இறந்துள்ளனர். நேற்றைய தினம் 793 ஆக இருந்த இந்த எண்ணிக்கை 77 ஆல் அதிகரித்து 870 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 9685 ஆக உயர்ந்துள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகளின் எண்ணிக்கை 749 ஆக அதிகரித்துள்ளது.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments