சுவீடனில் 30 வயது வாலிபர் கொரோனா வைரசுக்கு பலி : கொரோனா கொடூரம்!

  • Post author:
You are currently viewing சுவீடனில் 30 வயது வாலிபர்  கொரோனா வைரசுக்கு பலி : கொரோனா கொடூரம்!

30 வயது வாலிபர் ஒருவர் Jönköping நகராட்சியில் கொரோனா தோற்றால் இறந்துள்ளார் என்று SVT பத்திரிகை தெரிவித்துள்ளது. நகராட்சி, உடல்நலம் மற்றும் மருத்துவ இயக்குனர் இது ஒரு இளைஞன் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் என்றும், ஆனால் வயதை வெளியிட மறுத்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இறந்தவர் அடிப்படை, ஆபத்தான நோய்களுடன் இருந்தாரா என்பது குறித்து அவர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. மேலும் ஸ்வீடனில் இதுவரை வைரஸின் விளைவாக 105 பேர் இறந்துள்ளனர்.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள