சுவீஸ் மனிதநேய உதவிக்கரங்கள் அமைப்பின் நிறுவுனர் உயிரிழப்பு!

சுவீஸ் மனிதநேய உதவிக்கரங்கள் அமைப்பின்  நிறுவுனர் உயிரிழப்பு!

புலம்பெயர் அமைப்புக்களில் ஒன்றான சுவீஸ் நாட்டினை தளமாக கொண்டு இயங்கும் மனிதநேய உதவிக்கரங்கள் அமைப்பின் நிறுவுனர் குமரன் என்று அழைக்கப்படும் முன்னால் போராளி ஜரோப்பிய நாடு செல்வதற்காக ஆசிய நாடு ஒன்றில் நின்றவேளை உயிரிழந்துள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments