சென்னையில் இதுவரை இல்லாத அளவு அதிகபட்ச வெப்பம்!

சென்னையில் இதுவரை இல்லாத அளவு அதிகபட்ச வெப்பம்!

சென்னையில் கத்தரி வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை இல்லாத வகையில் வெப்பம் 40 ℃ ஐ கடந்துள்ளது.

கத்தரி வெயில், வருகின்ற 29-ம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில்,

மீனம்பாக்கத்தில் வெயிலின் தாக்கம் சதத்தை கடந்து, 40,4 ℃ ஆக பதிவானது. இந்த ஆண்டில் இதுவே உச்சபட்ச வெப்பமாகும். இதற்கு அடுத்தபடியாக நுங்கம்பாக்கத்தில் 40.2 ℃ ஆக வெப்பம் பதிவானது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments