செம்பியன்பற்றில் 25அகவை இளைஞன் பலி!

செம்பியன்பற்றில் 25அகவை  இளைஞன் பலி!

உயிர்த்த ஞாயிறான இன்று இளைஞர்கள் செம்பியபற்று கடலில் குளிக்க படகில் சென்று திரும்பிய வேளை செம்பியன்பற்றை பிறப்பிடமாகக்கொண்ட குறித்த இளைஞன் இடைக்கடலில் இருந்து கரைக்கு நீந்தி வருவதாக கூறி கடலில் குதித்த வேளை இயந்திரத்தின் காற்றாடி பிடரியில் வெட்டியதன் காரணமாக இரத்த இழப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்.

இரண்டு மணிநேரம் கழித்து அவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

பகிர்ந்துகொள்ள