செல்வச்சந்நிதியில் அன்ன சத்திரம் பூட்டப்பட்டது, 5 பேர் தனிமைப்படுத்தலி!

செல்வச்சந்நிதியில் அன்ன சத்திரம் பூட்டப்பட்டது, 5 பேர் தனிமைப்படுத்தலி!

யாழ்.தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய சுற்றாடலில் உள்ள அன்ன சத்திரத்தில் பாதுகாப்பு நடைமுறைகளை மீறி அன்னதானம் நடத்தப்பட்டதை தொர்ந்து சத்திரம் பூட்டப்பட்டுள்ளது. 

தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறி சுகாதார நடைமுறைகளை பிற்பற்றாமல் இன்று அன்னதானம் வழங்கப்பட்டதாக பருத்துறை பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், 

குறித்த அன்ன சத்திரத்தை பொது சுகாதார பரிசோதகர்கள் பூட்டியுள்ளதுடன், சத்திரத்தில் இருந்த 5 பேர் அங்கேகே முடக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியே வரவோ, வெளியிலிருந்து யாரும் உள்செல்லவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments