ஜநா அலுவலகங்களுக்கான வெளிநாட்டு பிரிவின் தலைவருடனான நேர்காணல்!!

ஜநா அலுவலகங்களுக்கான வெளிநாட்டு பிரிவின் தலைவருடனான நேர்காணல்!!

(ஐநாவுக்கான சர்வதேச அலுவலக தலைவராக தெரிவுசெய்யப்பட்ட ஈழத்துப்பெண் திருமதி ராஜி பற்றர்சன்)

Slået op af Tamil Murasam radio /தமிழ்முரசம்Søndag den 4. oktober 2020

ஜநா அலுவலகங்களின் வெளிநாட்டு பிரிவின் தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள ஈழத்துப்பெண் திருமதி ராஜி பாற்றர்சன் அவர்களுடனான தமிழ்முரசத்தின் நேர்காணல்.

ஐக்கிய நாடுகள் அங்கீகாரம் பெற்ற அமைப்பான Alliance Creative Community Project (ACCP Global) கனடாவில் வாழ்ந்து வரும் ஈழத்து தமிழ் பெண்ணான திருமதி ராஜி பாற்றர்சன் அவர்களை ஜெனீவா சுவிட்சர்லாந்து மற்றும் நியூயார்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கான சர்வதேச பணியின் தலைவராக நியமனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆகவே அன்பான உறவுகளே தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட இனவழிப்பு சம்மந்தமான ஆவணங்களை அனுப்பி வைப்பதற்கான மின்னஞ்சல் முகவரி கீழே தரப்பட்டுள்ளது.உங்களிடம் இருக்கும் ஆதாரங்களை அனுப்பிவைக்கவும்.

Rajireportsun@gmail.com

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments