ஜெனீவாவை அதிர வைத்த மக்கள் எழுச்சிப்போராட்டம்!!

You are currently viewing ஜெனீவாவை அதிர வைத்த மக்கள் எழுச்சிப்போராட்டம்!!
ஜெனீவாவை அதிர வைத்த மக்கள் எழுச்சிப்போராட்டம்!! 1

​இன்றைய நாள் (20.09.2021 ) சுவிஸ், ஜெனிவா,ஐ. நா ஈகைப்பேரொளி முருகாதசன் திடலில்   நடைபெற்றுக்கொண்டிருக்கும்  கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து ஒருமித்த குரலோடு தங்களின் கோரிக்கையை சர்வதேசத்திடம் எழுப்பிக்கொண்டுள்ளார்கள்

தமிழீழத்தில் சிங்கள பேரினவாத அரசு தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தும் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை சர்வதேசத்திடம் தெரிவித்தும் ,தமிழீழமே தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு என்பதை வலியுறுத்தியும் மேலும் எங்களின் வழிகாட்டி தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் என்றும் ஐ. நா முன்றலில் இடிமுழக்கமாக முழங்கியுள்ளார்கள் தன்மானத்தமிழர்கள் .

ஜெனீவாவை அதிர வைத்த மக்கள் எழுச்சிப்போராட்டம்!! 2
ஜெனீவாவை அதிர வைத்த மக்கள் எழுச்சிப்போராட்டம்!! 3
ஜெனீவாவை அதிர வைத்த மக்கள் எழுச்சிப்போராட்டம்!! 4
ஜெனீவாவை அதிர வைத்த மக்கள் எழுச்சிப்போராட்டம்!! 5
5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments