ஜெர்மனியில் கொரோனா : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 162,123 ஆக அதிகரிப்பு!

You are currently viewing ஜெர்மனியில் கொரோனா : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 162,123 ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில். ஜெர்மனி ஜந்தாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் ஜெர்மனியில் மே மற்றும் ஜூன் மாதங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 162,123 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை 6,518 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 123,500 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள