ஜெர்மனியில் திலீபன் அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்திய வெள்ளை இனத்தவர்கள்!

Default_featured_image

யாழ்ப்பாணத்தில் திலீபனை நினைவு கூர்வதை இலங்கை அரசு தடை செய்துள்ளது.

தடை போட்டால் அதை உடைப்போம் என்கிற மாதிரி உலகெங்கும் திலீபனை நினைவு கூர ஆரம்பித்துவிட்டார்கள் தமிழ் மக்கள்.

அந்த வகையில் ஜெர்மனியில் ஸ்ரூட்காட் நகரத்தில் திலீபன் நினைவு கூரப்பட்டுள்ளார்.

அதில் தமிழ் இளையவர்கள் மட்டுமன்றி வெள்ளை இனத்தவர்களும் பங்கு பற்றியுள்ளனர்.

எனவே திலீபனை உலகெங்கும் பலரும் நினைவுகூர வழி சமைத்த இலங்கை அரசுக்கு நன்றிகள்.

பகிர்ந்துகொள்ள