ஜோபைடனின் நிர்வாகத்தில் உயர் பதவிக்கு தெரிவான ஈழத்தமிழன்!

You are currently viewing ஜோபைடனின் நிர்வாகத்தில் உயர் பதவிக்கு தெரிவான ஈழத்தமிழன்!

ஈழத்தமிழரான மருத்துவர் ஹேபிரியல் வெள்ளை மாளிகைக்கு நியமனம்!

மட்டக்களப்பு வாகரையைப் பிறப்பிடமாகக் கொண்ட மருத்துவர் ஜோர்ஜ் ஹேபிரியல் (Dr. George E. Gabriel) அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோபைடனின் ஆணைக்குழுவில் ஓர் உறுப்பினராக நியமனம் பெற்றுள்ளார்(President’s Commission on White House Fellowships).

40 ஆண்டுகால மருத்துவத்துறை அனுபவம் கொண்ட மருத்துவர் ஹேபிரியல், 22 உறுப்பினர்களைக் கொண்ட பைடனின் ஆணைக்குழுவில் ஓர் உறுப்பினராக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு களனிப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் பட்டம் பெற்று பின்னர் கொழும்பில் உள்ள அமெரிக்கத்தூதரகத்தில் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து மருத்துவர் ஹேபிரியல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்மூலம்

https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.whitehouse.gov%2Fbriefing-room%2Fstatements-releases%2F2021%2F06%2F04%2Fpresident-biden-appoints-members-to-presidents-commission-on-white-house-fellowships%2F%3Ffbclid%3DIwAR2DWVgbPB05Xg5wtvt25pfCzn5UBriznlwSXtgxZaluvGemXj1ZoOK7wck&h=AT18je_C35ZNCIUwohKe8nQXjFMn0LuhwqAmLn4IasuwMO9Nt1EmpbVAYp0353pNmhAMVxvMwgCF0VeMaOGaYWkUSczpAg8OJQ4cFIzbplaAkM9MTPgKdlM_HdLQQToAQfv0

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments