டென்மார்க்கில் நீதிக்கான போராட்டம்!

டென்மார்க்கில் நீதிக்கான போராட்டம்!

கொப்பனேகன் நகரசபை முன்றலில் கவனயீர்ப்பு நிகழ்வு!
அவசரமான அவசியமான அறிவித்தல்!

கொப்பனேகன் நகரசபை முன்றலில் சனிக்கிழமை [06.03.21] அன்று டென்மார்க் தமிழ் இளையோர்களால் கவனயீர்ப்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி உலகளாவியரீதியில் நடைபெறும் தமிழினப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைத்து சேலண்ட் வாழ் மக்களையும் காலத்தின் தேவை கருதி கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
COVID-19 சுகாதாரவிதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும்.

இடம் – கொப்பனேகன் நகரசபை முன்றல்
காலம்-06.03.21 சனிக்கிழமை
நேரம்- 10.00-17.00
ஒழுங்கமைப்பு – டென்மார்க் தமிழ் இளையோர்

பகிர்ந்துகொள்ள