டென்மார்க் எல்லைகள் மூடப்படுகிறது!

டென்மார்க் எல்லைகள் மூடப்படுகிறது!

இன்று டென்மார்க் பிரதமர் Mette Frederiksen நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் டென்மார்க் எல்லைகள் தற்காலிகமாக நாளை 12 மணி முதல் மூடப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் பலநாடுகள் இம்முடிவை எடுத்துள்ள நிலையில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக தாமும் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளதோடு உலாசப்பயணிகள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் உள்நுழையத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments