டென்மார்க் : புகலிடம் கோருவோரை திருப்பி அனுப்பமாட்டோம்!

You are currently viewing டென்மார்க் : புகலிடம் கோருவோரை திருப்பி அனுப்பமாட்டோம்!

கொரோனா நெருக்கடியில் அவஸ்தைப்படும் நிலையில் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கையாக, தஞ்சம் கோரி வருவோரை மற்றைய ஐரோப்பிய நாடுகளுக்கு( Dublin- overføringer) இடமாற்றம் செய்வதை டென்மார்க் அரசாங்கம் நிறுத்தியுள்ளது.

மேலும், இந்த கடினமான சூழ்நிலையில் தொற்று பரவுவதை தடுப்பதற்காக எங்களால் முடிந்த அனைத்துச் செயற்பாடுகளையும் செய்வோம் எனவும் அதனால் தான் புகலிடக் கோரிக்கையாளர்களை ஐரோப்பாவின் எல்லைகளைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு அனுப்பக்கூடாது என முடிவு செய்யுதுள்ளோம் என்கிறார் வெளியுறவு மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சர் மத்தியாஸ் டெஸ்பேய்( Mattias Tesfays)

பகிர்ந்துகொள்ள