டெலிகிராப் : 5 G யில் ஹவாயின் பங்களிப்பை நிறுத்தவுள்ள ஜான்சன்!

டெலிகிராப் : 5 G யில் ஹவாயின்  பங்களிப்பை நிறுத்தவுள்ள ஜான்சன்!

5 G வலைப்பின்னலில் சீன நிறுவனமான HUAWEI ஈடுபடுவதைத் தவிர்க்க பிருத்தானிய பிரதமர் Boris Johnson விரும்புவதாக Telegraph இன்று வெள்ளி செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நெருக்கடியை அடுத்து, சீனா மீது பெருகிவரும் அதிருப்தியினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments