டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் பற்றிய முடிவை மீளாய்வு செய்யவும்! : NIF

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் பற்றிய முடிவை மீளாய்வு செய்யவும்! : NIF

நோர்வே விளையாட்டு கூட்டமைப்பு (NIF) மற்றும் ஒலிம்பிக் & பாராலிம்பிக் குழு ஆகியவை, சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் (IOC) தலைவர் Thomas Bach அவர்களுக்கு, இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.

கடிதத்தில், தொற்றுநோயின் விளைவாக நோர்வே மற்றும் உலகெங்கிலும் உள்ள கடினமான நிலைமை குறித்து NIF தனது கவலையை தெரித்துள்ளது.

தொற்று நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை, “டோக்கியோ 2020” ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டாம் என்று NIF சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. .

தொடர்புடைய செய்தி: ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தயாராகுங்கள்!

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments