டோக்கியோ 2020 : கோடைகால விளையாட்டுப் போட்டிகளுக்கான திகதி அறிவிப்பு!

டோக்கியோ 2020 : கோடைகால விளையாட்டுப் போட்டிகளுக்கான திகதி அறிவிப்பு!

கோடைகால விளையாட்டுகளை, டோக்கியோவில் அடுத்த ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி நடத்துவதற்கு சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவும் (IOC), டோக்கியோ ஒலிம்பிக்கின் அமைப்பாளரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதை, இன்று திங்கள் பிற்பகல் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவில், அதன் தலைவர் Yoshiro Mori உறுதிப்படுத்தியுள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments