தடைகளை தகர்த்து யாழ் பல்கலையில் இன்று மாணவர்களால் தேசவிடுதலைக்காக உயிர்கொடுத்த வீரமறவர்களுக்கு நினைவேந்தல் செய்துள்ளனர். விடுதலைக்காய் வீழ்ந்த வீரர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தி முழந்தாளிட்டு மாணவர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர்.