தந்தைக்கு நீதி கேட்டு ஐநாவில் முறையிட்ட அஹிம்சா விக்ரமதுங்க!

தந்தைக்கு நீதி கேட்டு ஐநாவில் முறையிட்ட அஹிம்சா விக்ரமதுங்க!

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் குழுவில் அவரது மகள் அஹிம்சா விக்ரதுங்க இன்று (8) முறையிட்டுள்ளார்.

12 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாள் தனது தந்தை படுகொலை செய்யப்பட்டது முதல் இன்றுவரை நீதி கிடைக்கவில்லை என்று தெரிவித்து இந்த முறைப்பாட்டை செய்துள்ளார் அஹிம்சா.

2009ம் இதே நாள் லசந்த விக்ரமதுங்க சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments