தனிமைப்படுத்தலில் இருந்த 25 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு!

தனிமைப்படுத்தலில் இருந்த 25 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு!

கேப்பாபிலவு விமானப் படைத்தளத் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் இருந்து 25 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளார்கள்

வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகை தந்த பலர் கேப்பாபிலவு விமானப் படைத்தளத் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் கடந்த மாதம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் கட்டங்கட்டமாக விடுவிக்கப்பட்டு வந்துள்ளார்கள் அந்த வகையில் இன்று அதிகாலை 25 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளார்கள்.

இவ்வாறு கேப்பாபிலவு விமானப்படைத் தளத்தில் தனிமைப் படுத்தப் பட்டுள்ள பலருக்கு கவனத்தோடு இருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இதேவேளை இன்னும் 41பேர் தொடர்ந்தும் கேப்பாபிலவில் விமானப் படைத்தளத் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள்

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments