தமிழகத்தலைவர்கள் கடும் கண்டனம்!!

You are currently viewing தமிழகத்தலைவர்கள் கடும் கண்டனம்!!
தமிழகத்தலைவர்கள் கடும் கண்டனம்!! 1
தமிழகத்தலைவர்கள் கடும் கண்டனம்!! 2
தமிழகத்தலைவர்கள் கடும் கண்டனம்!! 3
தமிழகத்தலைவர்கள் கடும் கண்டனம்!! 4
தமிழகத்தலைவர்கள் கடும் கண்டனம்!! 5

இலங்கைத் தீவில் கோத்தபய ராஜபக்சேவின் கொலைகார அரசு, அனைத்துலக நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். நடைபெற்ற அக்கிரமத்தைக் கண்டித்து சிங்கள அரசுக்கு இந்திய அரசு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.

நெஞ்சை பதற வைக்கும் இந்தக் கொடிய சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் வருகிற 11 ஆம் தேதி காலை 11 மணிக்கு என்னுடைய தலைமையில் நடைபெறும். தமிழ் உணர்வாளர்கள், ஈழத் தமிழ் உணர்வாளர்கள், கழகக் கண்மணிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று வேதனையோடு வேண்டுகிறேன். வைகோ

தமிழகத்தலைவர்கள் கடும் கண்டனம்!! 6
தமிழகத்தலைவர்கள் கடும் கண்டனம்!! 7
தமிழகத்தலைவர்கள் கடும் கண்டனம்!! 8
தமிழகத்தலைவர்கள் கடும் கண்டனம்!! 9
பகிர்ந்துகொள்ள