தமிழகத்தில் கொரோனா : பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2323 ஆக அதிகரிப்பு!

You are currently viewing தமிழகத்தில் கொரோனா : பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2323 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2323 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள