தமிழகத்தில் கொரோனா : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை16,000-ஐ கடந்துள்ளது!

தமிழகத்தில் கொரோனா : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை16,000-ஐ கடந்துள்ளது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 8 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்கள் 6 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 833 பேர் இன்று
குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,324 ஆக அதிகரித்தது. தற்போது 7,839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments