தமிழகத்தில் கொரோனா ; 20,000 ஐ கடந்த கொரோனா பாதிப்பு, இன்று அதிகபட்சமாக 874 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா ;  20,000 ஐ கடந்த கொரோனா பாதிப்பு, இன்று அதிகபட்சமாக 874 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,000-த்தைக் கடந்துள்ளது. இன்று அதிகபட்சமாக 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட 765 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments