தமிழகத்தில் விடுதலையை வலியுறுத்தி ஈழத்தமிழர்கள் சாகும்வரை போராட்டம்!

You are currently viewing தமிழகத்தில் விடுதலையை வலியுறுத்தி ஈழத்தமிழர்கள் சாகும்வரை போராட்டம்!

இந்திய ஒன்றியம்  – தமிழ்நாடு, திருச்சி சிறப்பு. முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற 78   ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யகோரி தமிழக அரசை வலியுறுத்தி யாழில் உறவினர்கள் வீடுகளில் போராட்டம் தொடங்கியுள்ளனர்

குறித்த போராட்டம் தமிழக அரசை வலியுறுத்தி யாழில் உறவினர்கள் வீடுகளில்       நேற்றிலிருந்து தொடர்ந்து நடைபெறுகிறது.

ஈழத்தமிழர்கள் என்ற ஒரே காரணத்தினால் பொய்க்குற்றச்சாட்டுக்களை பதிவுசெய்து 10 ஆண்டுகள் வரை சிறைப்படுத்திவைத்துள்ளார்கள் 22 அகவை தொடக்கத் 64 அகவை தொடக்கம் சிறைவைக்கப்பட்டுள்ள எமது உறவுகள் திருச்சி சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறைவைக்கப்பட்டுள்ள இடத்தில் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாநிலைப்போராட்டத்தினை முன்னெடுத்துள்ள நிலையில் அவர்களது உறவுகள் தாயகத்திலும் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். 

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments