தமிழக மீனவர்களை வேட்டையாடும் சிங்கள கடற்படை!!

தமிழக மீனவர்களை வேட்டையாடும் சிங்கள கடற்படை!!

இந்திய மீன்பிடிப் படகு நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படைப் படகுடன் மோதி கடலில் மூழ்கியதில் உயிரிழந்த மீனவர்கள் இருவரின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு கடலில் மூழ்கிய மீனவப் படகினுள் இருந்து, கடற்படை சுழியோடிகள், இரு மீனவர்களின் சடலங்களையும் மீட்டு, காங்கேசன்துறை காவல்த்துறையினர் மூலம் யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.

ஆனாலும் சிறீலங்கா கடற்படைகள் இடித்தே படகை சேதமாக்கினர் என தெரியவருகின்றனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments