தமிழர் தாயக வளங்களை சிறிலங்கா அரசு திட்டமிட்டு அபகரிக்கின்றது!

தமிழர் தாயக வளங்களை சிறிலங்கா அரசு திட்டமிட்டு அபகரிக்கின்றது!

தமிழர் தாயகத்தில் உள்ள வளங்களை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து அபகரித்து வருகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டியுள்ளார்.

திட்டமிட்ட ரீதியில் இந்த ஆக்கிரமிப்பு இடம்பெறுகின்றது எனவும் இதை தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழ் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

தமிழர் தாயகத்தில் உள்ள வளங்களை சிறிலங்கா அரசு திட்டமிட்டு அபகரிக்கின்றது

வடமராட்சி கிழக்கில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும், வடமராட்சிகிழக்கு கலைபண்பாட்டுப்பேரவையும் இணைந்து நடாத்திய தமிழர் பண்பாட்டுப்பெருவிழாவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஆற்றிய மிகச்சிறந்த உரையின் ஒரு பகுதி..

Slået op af தமிழ்த் தேசிய ஊடகம் i Lørdag den 15. februar 2020
இந்த நிகழ்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய  உரையின் ஒரு பகுதி.

வடமராட்சி கிழக்கில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் வடமராட்சி கிழக்கு கலைபண்பாட்டுப்பேரவையும் இணைந்து நடத்திய தமிழர் பண்பாட்டுப் பெருவிழாவில் உரையாற்றியபோதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments