தமிழர் நிலங்களில் சிங்கள பெயர்கள் கூகில் நிறுவனம்!

தமிழர் நிலங்களில் சிங்கள பெயர்கள் கூகில் நிறுவனம்!

சிங்கள பேரினவாத தொல்லியல் திணைக்களத்தால் பௌத்த மயமாக்கல் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டுள்ள தமிழ் மக்களின் புராதன வரலாற்றை கொண்ட முல்லைத்தீவு குமுளமுனை குருந்தூர் மலை ஆதி ஐயன் ஆலயத்தின்பெயர் கூகிள் நிறுவத்தில் சிங்கள பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிராம மக்களின் ஆலயம் அமைந்துள்ள பகுதி கூகிள் (அயி )வரைபடத்தில் குருந்தாசேவ பௌத்த விகாரை என சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் அடையாள படுத்த பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments