தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டம்!

You are currently viewing தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டம்!

16.02.2022 – 07.03.2022 

 சிங்கள பேரினவாத அரசினால்  திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக  சுயாதீன விசாரணை கோரியும் தமிழீழ மக்களுக்கான நிரந்தரத் தீர்வு தமிழீழமே என்பதை வலியுறுத்தியும் நடைபெறவுள்ள மனித உரிமைகளை ஆணைக்குழுவின் 49 வது கூட்டத்தொடரை முன்னிட்டு 24 வது தடவையாகத்  தொடரவுள்ள  மனித நேய ஈருருளிப்பயணம் பிரித்தனியா  பிரதமர் இல்லத்திலிருந்து  ஆரம்பமாகி  பிரித்தானியா , நெதர்லாந்து ,பெல்சியம்,பிரான்சு, சுவிசுலாந்து   உட்பட  ஆறு ஐரோப்பிய நாடுகளைக் கடந்து ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலைச் சென்றடைந்து (ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் ) நடைபெற இருக்கும்  கவனயீரப்பு போராட்டத்திலும்  கலந்துகொள்ள இருக்கின்றது 

இப்போராட்டத்தில் இணைந்து உங்கள் வரலாற்றுக்  கடமையினை ஆற்றிட  உங்கள் வாழிட நாட்டுத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினை அணுகவும் 

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டம்! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments