தமிழின விரோதி மோடி திரும்பிப்போ!

தமிழின விரோதி மோடி திரும்பிப்போ!

“புதுச்சேரிக்கு வரும் தமிழின விரோதி மோடியேதிரும்பிப் போ!”நாளை காலை புதுச்சேரியில்..கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!நாளை ( 25.02.2021 ) வியாழன் காலை 10.30 மணிக்கு புதுச்சேரி – வழுதாவூர் சாலை வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில் ஒன்று கூடுவோம்!தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில் நாம் தமிழர் கட்சி, தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள், உலகத் தமிழ்க் கழகம், தமிழர் களம், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை, புதுவைத் தமிழ்க் எழுத்தாளர் கழகம், புதுச்சேரி மாணவர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பங்கேற்கின்றன.
தமிழுக்கும் தமிழர்க்கும் எல்லா நிலைகளிலும் எதிராகவும் தமிழ்நாட்டு எல்லையில்கூட மீன் பிடிக்க முடியாமல் தமிழ் மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்காத – கசா,  நிவர் புயல், கொரோனா போன்ற பேரழிவு காலங்களில்கூட தமிழர்களுக்கு நிதி வழங்காமல் வஞ்சிக்கிற –  முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தமிழர்களின் வேலை வாய்ப்பை பறித்து இந்திக்காரர்களைக் கொண்டுவந்து திணித்துக் கொண்டிருக்கின்ற – புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி அளிக்க மறுக்கிற – மோடியைக் கண்டித்துக் கருப்புக் கொடி காட்டும் போராட்டம்!

நாள் : 25-02-2021 வியாழன் காலை 10.30 மணிக்கு வழுதாவூர் சாலை வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில் நாம் தமிழர் கட்சி, தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள், உலகத் தமிழ்க் கழகம்,  தமிழர் களம், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை, புதுவைத் தமிழ்க் எழுத்தாளர் கழகம், புதுச்சேரி மாணவர் முன்னணி உள்ளிட்டஸபல்வேறு அமைப்புகள் பங்கேற்கின்றன.
அனைவரும் வாருங்கள் என அன்புரிமையுடன் அழைக்கிறோம்!

தோழமையுடன்,இரா. வேல்சாமி, புதுச்சேரி செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.பேச – 93453495214

பகிர்ந்துகொள்ள