தமிழீழ தலைநகரை மேலும் 50 வருடங்களுக்கு இந்தியாவுக்கு தாரைவார்த்துக் கொடுத்த சிங்களஅரசு!

You are currently viewing தமிழீழ தலைநகரை மேலும் 50 வருடங்களுக்கு இந்தியாவுக்கு தாரைவார்த்துக் கொடுத்த சிங்களஅரசு!

திருகோணமலையில் தற்போது லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் 14 எண்ணெய் குதங்கள் மேலும் 50 வருடங்களுக்கு அதே நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீதமுள்ள 61 எண்ணெய் குதங்கள் திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஆரம்பிக்கப்படவுள்ள ட்ரின்கோ பெற்றோலியம் டே(ர்)மினல் லிமிடட் (Trinco Petroleum Terminal Ltd) என்ற புதிய நிறுவனத்தினமும், லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினமும் கூட்டாக இணைந்து நிர்வகிக்கவுள்ளாக  இலங்கைக்கான எரிசக்தி அமைச்சர் உதயகம்மன்பில  தெரிவித்துள்ளார்.

அதன்படி புதிய நிறுவனத்தினது 51 பங்குகள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானத்தின் வசமாகும் அதேவேளை, மிகுதி 41 சதவீதம் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்துக்கு கையளிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments