தமிழீழ தேசியக்கொடியை வைத்திருந்த தமிழர் கைது!

தமிழீழ தேசியக்கொடியை வைத்திருந்த தமிழர் கைது!

விடுதலைப் புலிகளின் கொடியை வைத்திருந்தக் குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி விவேகானந்தா நகரைச் சேர்ந்த குறித்த நபர் சற்று முன்னர் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக எ செய்திகள் தெரிவிக்கின்றன கைது செய்யப்பட்ட குறித்த நபர் கிளிநொச்சி காவல்த்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த