தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த,இன்றைய விடுதலை தீபங்கள்!

தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த,இன்றைய விடுதலை தீபங்கள்!

தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!!

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது….

லெப்டினன்ட் திலகன்
குணரத்தினம் குலேந்திரன்
மட்டம்தட்டி, சிறுபிட்டி, புத்தூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.10.2001

கப்டன் ஜெயபாஸ்கரன்
வெள்ளைச்சாமி விஜயசங்கர்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.2000

கப்டன் வளவன்
முத்துக்குமார் குகதாஸ்
ஆழியவளை, தாழையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.10.1999

வீரவேங்கை அருவி
சிதம்பரப்பிள்ளை செந்தமிழ்ச்செல்வன்
செல்வாநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 16.10.1999

லெப்டினன்ட் கதிரவன்
ஜேம்ஸ் உதயகுமார்
தொண்டமானாறு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.10.1999

கப்டன் தீப்பொறி (இளையவன்)
அப்புலிங்கம் செந்தூரன்
அராலி கிழக்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.10.1999

2ம் லெப்டினன்ட் காந்தரூபன்
ஜெயகுணம் மதனரூபன்
செல்வபுரம், கரணவாய் தெற்கு, நெல்லியடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.10.1999

வீரவேங்கை முல்லை
பொன்னன் புஸ்பமலர்
புத்தூர் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.10.1998

லெப்டினன்ட் மலரவன்
கிருபைராசா திருமாள்
மதவடிவேம்பு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1998

2ம் லெப்டினன்ட் இளவரசன்
இராமநாதன் சஞ்சீவ்
பத்தைமேனி, அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.10.1996

கப்டன் பிரதீபராஜன்
பொன்னம்பலம் சிவராசா
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

2ம் லெப்டினன்ட் இளங்கதிர்
தியாகராஜா விஜயகுமார்
ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

2ம் லெப்டினன்ட் பரமதேவன்
குஞ்சித்தம்பி ஆரியதாஸ்
யானைகட்டியவெளி, மண்டுர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

2ம் லெப்டினன்ட் வில்வநாதன்
சின்னத்தம்பி கன்னன்
கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

2ம் லெப்டினன்ட் சிங்காரம் (சிந்து)
சிவநேசன் சிவகுமார்
திமிலதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை வேணுகோபன் (பேனாட்)
கதிரமலை யோகராசா
ஒந்தாச்சிமடம், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை ஞானரஞ்சன்
யோகராசா பிரபாகரன்
விளாவெட்டுவான், நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை ராஜபுத்திரன்
சிவலிகம் சங்கர்
ஆயித்தியமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை இசைராம்
மெய்யழகன் ஜெயராஜ்
மஞ்சந்தொடுவாய் கொலனி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

மேஜர் மேகன்
இராசமணி குமார்
மாவடிவேம்பு, சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

மேஜர் லவக்குமார்
பாலிக்கொடி சந்திரசேகரன்
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

கப்டன் நீரோந்தன் (பாரி)
தாமோதரம் சிவலோகநாதன்
கோயில்போரதீவு, பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை சாருகாசன் (ரகு)
பாலிப்போடி ஆனந்தராசா
சந்திவெளி, முறக்கொட்டஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை நிமலேந்திரன்
தியாகராஜன் நடேஸ்குமார்
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை அமுதராஜ்
பெரியதம்பி ஜெயபாலன்
அம்பாறை
வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை அமுதினியன்
மனோகரன் சுரேந்திரன்
தண்ணீர்ரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை சுகிர்தரன்
குமார் பிரதீபன்
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995

லெப்டினன்ட் அரவன் (நடேஸ்)
இராசதுரை ஜெயரட்ணம்
தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 16.10.1993

2ம் லெப்டினன்ட் செல்வன் (அனு)
ஆறுமுகம் சீராளசிங்கம்
தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 16.10.1993

வீரவேங்கை பெரியதம்பி
மாணிக்கராசா குலேந்திராசா
பள்ளிக்குடியிருப்பு, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 16.10.1993

லெப்டினன்ட் யோகா
யசோதேவி கறுப்பையா
தோப்பூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 16.10.1991

வீரவேங்கை சாள்ஸ்
நாகமணி செல்வேந்திரன்
மட்டுவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.10.1991

மேஜர் டிசான்
கந்தப்போடி இலங்கநாதன்
ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1991

லெப்டினன்ட் காந்தி (கார்த்திக்)
செல்லத்தம்பி ராஜன்
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1991

லெப்டினன்ட் கோவலன்
சின்னத்தம்பி மனோகரன்
மன்னம்பிட்டி மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1991

லெப்டினன்ட் வசந்தன்
நடராசா ரவீந்திரன்
மன்னார் வீதி, வவுனியா
வீரச்சாவு: 16.10.1991

லெப்டினன்ட் நீலன் (சதீஸ்)
மயில்வாகனம் சேதுலிங்கம்
புதுவளவு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.10.1991

2ம் லெப்டினன்ட் கோபி
கனகரத்தினம் சிவகுமார்
கட்டுடை, மானிப்பாய் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.10.1991

2ம் லெப்டினன்ட் நிசாந்தன்
நாகநாதன் புலேந்திரன்
பாண்டியன்குளம் வவுனியா
வீரச்சாவு: 16.10.1991

2ம் லெப்டினன்ட் சாஸ்திரி
அந்தோனி சந்திரதாஸ்
பெரியஉப்போடை மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1991

வீரவேங்கை மதி
மோகானாம்பிகை அருளம்பலம்
பத்தானைக்கேணியடி, மூளாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.10.1991

வீரவேங்கை கிறிஸ்ரி
சின்னவேல் சிவகுமார்
புல்லுமலை மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1991

வீரவேங்கை சந்துரு
கணபதிப்பிள்ளை குலேந்திரன்
தம்பிலுவில் அம்பாறை
வீரச்சாவு: 16.10.1991

வீரவேங்கை காசிம்
அப்புத்துரை பத்மநாதன்
பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.10.1991

வீரவேங்கை மதன்
தியாகராசா தங்கராசா
களுதாவளை, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1991

லெப்டினன்ட் நீலன்(சதீஸ்)
மயில்வாகனம் சேதுலிங்கம்
புதுவளவு, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 16.10.1991

வீரவேங்கை கடாபி
இராமலிங்கம் ரவீந்திரன்
தர்மபுரம், பரந்தன், கிளிநொச்சி.
வீரச்சாவு: 16.10.1988

வீரவேங்கை கிருபை
கணபதிப்பிள்ளை கிருபைராசா
கரடியானாறு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 16.10.1988

லெப்டினன்ட் விஜய்
ஆறுமுகம் சிவம்
ஆறுமுகத்தான் குடியிருப்பு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 16.10.1987

லெப்டினன்ட் முத்து
அருச்சுனன் ஜெயக்குமார்
மானிப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 16.10.1987

வீரவேங்கை கணேஸ்
கைலாயநாதன் கணேசவேல்
ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 16.10.1987

மேஜர் அசோக்
சோதிலிங்கம் விஜயகுமார்
நெடியகாடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 16.10.1987

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments