தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த இன்றைய விடுதலை தீபங்கள்!

தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த இன்றைய விடுதலை தீபங்கள்!

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது….

2ம் லெப்டினன்ட் நக்கீரன்
கதிரவேல் செல்வகீதன்
செல்வாநகர், கரைச்சி
வீரச்சாவு: 19.11.2008

லெப்டினன்ட் இசைவழுதி
சிறிநித்தியானந்தன் ரகுவரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2008

லெப்டினன்ட் யாழருவி
மகேந்திரன் கௌரி
உடுத்துறை வடக்கு, தாழையடி
வீரச்சாவு: 19.11.2008

லெப்டினன்ட் கலைப்பிரியன்
நாகலிங்கம் கிருஸ்ணமோகன்
காந்தி கிராமம், கோணாவில்
வீரச்சாவு: 19.11.2008

2ம் லெப்டினன்ட் சாளரசன்
ஆறுமுகம் ஆனந்தகுமார்
9ம் வட்டாரம், மல்லிகைத்தீவு, புதுக்குடியிருப்பு
வீரச்சாவு: 19.11.2008

லெப்டினன்ட் புரட்சியன்
ராஜகுரு ஜெகதீஸ்வரன்
வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு
வீரச்சாவு: 19.11.2008

2ம் லெப்டினன்ட் தமிழ்ப்பிரியன்
கிருஸ்ணசாமி ஆனந்
குரவில் தெற்கு, உடையார்கட்டு
வீரச்சாவு: 19.11.2008

2ம் லெப்டினன்ட் கனிவளன்
நாகராசா ரசிகாந்தன்
வண்ணாங்கேணி வடக்கு, பளை
வீரச்சாவு: 19.11.2008

கப்டன் கதிரொளி
நாகப்பன் உதயானந்
வள்ளிபுனம், விசுவமடு
வீரச்சாவு: 19.11.2008

லெப்டினன்ட் செங்கோல்
சுப்பிரமணியம் பத்மசிவா
கோவில்வயல், இயக்கச்சி
வீரச்சாவு: 19.11.2008

லெப்டினன்ட் ஈழவேந்தன்
ஜோன்டிபெராடோ யேசுதாசன்
திருகோணமலை
வீரச்சாவு: 19.11.2008

லெப்டினன்ட் சுடர்தீபன்
குணராசா தனேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2008

வீரவேங்கை ஆழியரசி
இராஜகுலசிங்கம் விஜிதா
மாமுனை, செம்பியன்பற்று, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2000

2ம் லெப்டினன்ட் சாமந்தி
முருகன் பிரியா
கொத்தம்பியாகுளம், துணுக்காய், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.11.2000

2ம் லெப்டினன்ட் பூங்குயில்
குணசேகரம் உதயகீதா
ஆழியவளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2000

2ம் லெப்டினன்ட் திருமகள்
பாலசுப்பிரமனியம் சாந்தரூபி
விஞ்ஞானகுளம், வவுனியா
வீரச்சாவு: 19.11.2000

2ம் லெப்டினன்ட் சாளினி
இராசாரத்தினம் குவிதா
அக்கராயன், கிளிநொச்சி
வீரச்சாவு: 19.11.2000

வீரவேங்கை அருளினி
அருமைநாயகம் மாலினி
இணுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2000

வீரவேங்கை முகிலினி
சிற்றம்பலம் வசந்தமாலினி
சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2000

வீரவேங்கை அனிமதி
கிட்ணன் மகேஸ்வரி
இருட்டுமடு, உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.11.2000

வீரவேங்கை புனிதவாணி
அமிர்தநாதன் சுசி
புன்னாலைக்கட்டுவான் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2000

வீரவேங்கை மான்மதி
சதாசிவம் ரூபினா
பெரியமடு, மன்னார்
வீரச்சாவு: 19.11.2000

வீரவேங்கை பிரியரசி
மார்க்கண்டு சிக்னேஸ்வரி
4ம் வட்டாரம், வேலணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2000

வீரவேங்கை அலைவாணி
கந்தசாமி லோகேஸ்வரி
5ம் வாய்க்கால், கிளிநொச்சி
வீரச்சாவு: 19.11.2000

கப்டன் இராவணன்
நகுலேஸ்வரன் பிரகாஸ்
அளவெட்டி வடக்கு, அளவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2000

2ம் லெப்டினன்ட் கடலரசி
மன்மதராசா மணிமேகலை
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 19.11.2000

2ம் லெப்டினன்ட் புகழரசன்
குலசேகரம் குபேரன்
உரும்பிராய் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1999

2ம் லெப்டினன்ட் புகழமுது
கிறிஸ்தோபு சுகிர்தமலர்
பாசிமோட்டை, வட்டக்கண்டல், மன்னார்
வீரச்சாவு: 19.11.1999

2ம் லெப்டினன்ட் சரத்பாபு
அன்ரனிதாஸ் அயுஸ்ரன்
கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1999

சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட் சசி
நாராயணன் சசிக்குமார்
நவிண்டில், கரணவாய் வடக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1999

வீரவேங்கை ரஞ்சன் (மலரவன்)
கந்தசாமி குகன்
வன்னேரிக்குளம், கிளிநொச்சி
வீரச்சாவு: 19.11.1999

கப்டன் பாவலன்
ஜெகதாசன் ரமேஸ்
நாவற்குழி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1996

லெப்டினன்ட் தும்பன்
ஜெகசோதி பார்த்தீபன்
வட்டுக்கோட்டை தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1996

2ம் லெப்டினன்ட் கலை
யோகராணி இஸ்ரவேல்
அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 19.11.1996

வீரவேங்கை கதிரவன்
நடராஐப்பெருமாள் பாலகுமார்
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1996

லெப்டினன்ட் சிவகுமாரன்
பரமானந்தம் குமாரதாஸ்
கொக்குவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1996

கப்டன் சுந்தர்
சித்திரவேல் கோணலிங்கம்
மேன்காமம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 19.11.1996

வீரவேங்கை அகிலன்
செல்வம் சிவனேஸ்வரன்
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.11.1995

2ம் லெப்டினன்ட் சந்திரா
கோபாலசிங்கம் யோகராணி
நரிப்புல்தோட்டம், மகிழவெட்டுவான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.11.1995

லெப்டினன்ட் பரமசிவம்
முத்துலிங்கம் ரவீந்திரன்
கிரான்குளம், குருக்கள்மடம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.11.1995

2ம் லெப்டினன்ட் வெற்றிவேல் (சிறைவாசன்)
தம்பிராஜா லோகநாயகம்
ஆறுமுகத்தான்குடியிருப்பு, தன்னாமுனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.11.1995

2ம் லெப்டினன்ட் சுதாசேகரன்
கந்தையா வேல்நாயகம்
சந்திவெளி, மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.11.1995

வீரவேங்கை ஈழபாண்டியன் (ஜெயகணேஸ்)
வைரமுத்து விஜயராசா
மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.11.1995

வீரவேங்கை சாந்தன்
நாகேந்திரம் சாந்தசொரூபன்
கரவெட்டி தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1995

கப்டன் நெடுமாறன் (றிஸ்வி)
கதிர்காமத்தம்பி சுந்தரலிங்கம்
3ம் குறிச்சி, பொத்துவில், அம்பாறை
வீரச்சாவு: 19.11.1995

லெப்டினன்ட் சந்திரகுமார்
சுப்பிரமணியம் சரவணபவன்
15ம் கொலனி, நாவிந்தன்வெளி, அம்பாறை
வீரச்சாவு: 19.11.1995

லெப்டினன்ட் தங்கப்பன்
சற்குணலிங்கம் வினோதரன்
கந்தர்மடம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1995

லெப்டினன்ட் வேங்கை
நடராசா சசிக்குமார்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1995

லெப்டினன்ட் பூங்குன்றன்
நல்லையா ராதா
புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 19.11.1995

2ம் லெப்டினன்ட் குகன்
சின்னத்துரை ரமேஸ்
மயிலங்காடு, ஏழாலை தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1995

2ம் லெப்டினன்ட் பத்மசீலன்
நேசதாசன் கமில்டன் (சதீஸ்)
சில்லாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1995

2ம் லெப்டினன்ட் நாவல்லன்
வேல்முருகு நீதிராசா
பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.11.1995

வீரவேங்கை செந்தில்நாதன் (ஜெயம்)
மயில்வாகனம் பேரின்பராஜா
துறைநீலாவணை, அம்பாறை
வீரச்சாவு: 19.11.1995

வீரவேங்கை காட்டுராஜா
கணபதிப்பிள்ளை சந்திரகுமார்
கருவேப்பங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.11.1995

வீரவேங்கை அரும்பன்
பாலிப்போடி பரமேஸ்வரன்
விளாவெட்டுவான், நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.11.1995

வீரவேங்கை ஆழிக்குமரன்
கணேஸ் நித்தியமூர்த்தி
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.11.1995

வீரவேங்கை அருட்செல்வன்
கந்தசாமி சிவநேசன்
குருமன்வெளி, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.11.1995

வீரவேங்கை ஞானச்செல்வன்
தம்பியையா சாந்தகுமார்
சூராவத்தை, சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1995

வீரவேங்கை தமிழ்மன்னன்
கந்தையா வவிக்குமார்
சிவபுரம், கிராஞ்சி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 19.11.1995

வீரவேங்கை இறைமொழியன்
விசயன் சிறிதரன்
சிவபுரம், கிராஞ்சி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 19.11.1995

கப்டன் நிரோயன் (நிரோ)
சிதம்பரப்பிள்ளை சற்குணராசா
நெடூங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.11.1995

மேஜர் ஆதித்தன்
சின்னப்பு ஜெயதாஸ்
தங்கபுரம், அளம்பில், முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.11.1992

மேஜர் சிலம்பரசன் (கீசிங்)
தனபாலசிங்கம சிவபாலேஸ்வரன்
கோதாண்டநொச்சிக்குளம், சாஸ்திரிகூழாங்குளம், வவுனியா
வீரச்சாவு: 19.11.1992

2ம் லெப்டினன்ட் மணிமேகன்
இராசையா அனுராம்
அனுராம் வீதி, சோத்துப்பிடிச்சி, சண்டிலிப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 19.11.1990

வீரவேங்கை சக்கரை
தம்பு துரைராஜா
காரைநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 19.11.1988

வீரவேங்கை கோபி
ஆறுமுகம் தவபாலன்
வளப்போடை, களபூமி, காரைநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 19.11.1988

வீரவேங்கை கோபி
மகாதேவன் இளங்கோ
தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 19.11.1985

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்!

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments