தமிழீழ விடியலுக்காய் தம் உயிரை ஈகம் செய்த,இன்றைய விடுதலைதீபங்கள்!!

தமிழீழ விடியலுக்காய்  தம் உயிரை ஈகம் செய்த,இன்றைய விடுதலைதீபங்கள்!!

தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!!

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது…..

வீரவேங்கை நாவரசன்
கந்தசாமி அருள்தாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.01.2009

லெப்டினன்ட் எழில்நிலா
மகாலிங்கம் மஞ்சுளாதேவி
வசந்தநகர், திருமுருகண்டி, கிளிநொச்சி
வீரச்சாவு: 13.01.2009

மேஜர் படையரசன்
தளையசிங்கம் செந்தில்குமரன்
கோவில்வயல், இயக்கச்சி, பளை, கிளிநொச்சி
வீரச்சாவு: 13.01.2008

லெப்டினன்ட் அமுதினியன் (அகக்கோன்)
இராமகிருஸ்ணன் சுரேந்திரன்
நாச்சிக்குடா, விசுவமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.01.2008

லெப்டினன்ட் வாசன் (விழிக்காந்)
இரவிந்திரன் அருள்வாசன்
திருகோணமலை
வீரச்சாவு: 13.01.2008

2ம் லெப்டினன்ட் அன்பழகி
மகேந்திரதனரெத்தினம் கதிஸ்ரனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.01.2007

லெப்டினன்ட் நளினி (சுந்தரி)
தர்மலிங்கம் சுதர்சினி
தெல்லிப்பளை, கீரிமலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.01.2003

லெப்டினன்ட் வரதன்
கறுப்பையா தியாகராஜா
நுவரெலியா, சிறிலங்கா
வீரச்சாவு: 13.01.2001

2ம் லெப்டினன்ட் இறையரசன்
செபமாலை அன்ரனிஜேரோம்
இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.01.2001

மேஜர் பவளராஜ் (பவளராசா)
மரியநாயகம் மரிஜோண்டீயூனஸ்
சில்லாலை தெற்கு, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.01.2001

வீரவேங்கை வளவன்
மரியநாயகம் விஜயகுமார்
அச்செழு, நிர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.01.2000

வீரவேங்கை பகீர்
வல்லிபுரம் பகீரதன்
சாஸ்திரிகூழாங்குளம், வவுனியா
வீரச்சாவு: 13.01.2000

வீரவேங்கை குகன்
இராமலிங்கம் குகதாசன்
சாஸ்திரிகூழாங்குளம, வவுனியா
வீரச்சாவு: 13.01.2000

மேஜர் தியாகேஸ்வரன் (நிமலன்)
சாமித்தம்பி திருச்செல்வம்
விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 13.01.1999

லெப்டினன்ட் பொழிலன்
இராசதுரை வரதராசா
கல்வயல், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.01.1999

கப்டன் நாதன் (மக்சி)
மரியநாயகம் மைக்கல்யூட்
நெடுந்தீவு யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.01.1998

2ம் லெப்டினன்ட் குணாளன்
இராஜசிங்கம் துஸ்யந்தகுமார்
நெளுக்குளம், வவுனியா
வீரச்சாவு: 13.01.1998

2ம் லெப்டினன்ட் அறிஞன்
செல்வரத்தினம் அறிவழகன்
கொக்குவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.01.1998

வீரவேங்கை இசைத்துரை
நெல்சன் சத்தியசீலன்
கொழும்பு, சிறீலங்கா
வீரச்சாவு: 13.01.1998

கப்டன் மொழி
சின்னத்துரை நந்தினி
இயற்றாலை, வரணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.01.1997

வீரவேங்கை சுதாயினி
தர்மலிங்கம் தர்மவதனி
கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.01.1994

லெப்டினன்ட் குமணன் (சிவராஜ்)
சின்னத்துரை சிவகுமார்
செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.01.1993

லெப்டினன்ட் ஜெசி
சிவலிங்கம் ரவீந்திரன்
பாவற்குளம், வவுனியா.
வீரச்சாவு: 13.01.1989

2ம் லெப்டினன்ட் மகேந்திரன்
செட்டிகுளம், வவுனியா.
வீரச்சாவு: 13.01.1987

வீரவேங்கை ஜோய்
செபஸ்ரியாம்பிள்ளை அல்பிரட்ஜோசெப்
குருநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.01.1987

வீரவேங்கை பண்டிதர்
அரியநாயகம் சாந்தசீலன்
சாம்பல்தீவு, திருகோணமலை.
வீரச்சாவு: 13.01.1987

வீரவேங்கை கோவிந்தன்
கைலாயபதி தயாபரன்
நிலாவெளி, திருகோணமலை.
வீரச்சாவு: 13.01.1987

வீரவேங்கை வேதமணி
அப்புசசாமி சிவலிங்கம்
ஈச்சங்குளம், ஆண்டான்குளம், மன்னார்.
வீரச்சாவு: 13.01.1987

வீரவேங்கை கிறிஸ்ரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.01.1987

வீரவேங்கை ஜஸ்ரின்
சந்தனம் செல்வராசா
சாம்பல்தீவு, திருகோணமலை.
வீரச்சாவு: 13.01.1987

“புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments