தமிழீழ விடியலுக்காய் தம் உயிரை ஈகம் செய்த இன்றைய விடுதலைதீபங்கள் !!

தமிழீழ விடியலுக்காய்  தம் உயிரை ஈகம் செய்த இன்றைய விடுதலைதீபங்கள் !!
தமிழீழ விடியலுக்காய் தம் உயிரை ஈகம் செய்த இன்றைய விடுதலைதீபங்கள் !! 1

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது…..

மேஜர் ரவிவர்மன்
இராசையா ரவிசங்கர்
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.2006

மேஜர் சோதிமுகன்
துரைராசா சுரேந்திரன்
2ம் வட்டாரம், கருங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.2003

கப்டன் அதியமான் (அன்பு)
தேவதாசன் றிச்சேட்
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.2001

கப்டன் சிவபாலன்
வெள்ளைச்சாமிகங்காணி மனோகரசர்மா
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.2000

லெப்டினன்ட் பபாகரன்
யோகராசா நவநாதன்
4ம் குறிச்சி, சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.2000

லெப்டினன்ட் அருணா
சோதிநாதன் மேரிகிருஸ்ரலா
5ம் வட்டாரம், இரணைப்பாலை புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.2000

2ம் லெப்டினன்ட் மணாளன்
சிவலிங்கம் நவனீதன்
கச்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.2000

வீரவேங்கை ஈழவாணி (சுதாமதி)
இராசரத்தினம் துஸ்யந்தினி
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.2000

கப்டன் சுருளி
வைரமுத்து சிவதயாபரன்
நெல்லியடி, கரவெட்டி கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.2000

துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் மணியம்
எஸ்தாக்கி விக்ரர்
பாசையூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1999

2ம் லெப்டினன்ட் மாலா
சிங்கராசா மேரிவசந்தா
நெடுந்தீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1999

2ம் லெப்டினன்ட் அருள்கரன்
பொன்னையா இரத்தினமுமார்
முன்மாதிரித்திடல், தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1996

லெப்டினன்ட் ஆதவன் (நிக்சன்)
மாணிக்கம் கிருபரத்தினம்
1ம் வட்டராம், தாழங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1995

லெப்டினன்ட் சந்திரசேகர்
பழனித்தம்பி இராஜேந்திரம்
மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1995

மேஜர் சோழன்
பெருமாள் ஆனந்தராசா
பூந்தோட்டம், வவுனியா
வீரச்சாவு: 24.11.1995

மேஜர் அலைமகள்
சுப்பிரமணியம் சந்திரக்குமார்
அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1995

மேஜர் போமன்
யோக்கின்பிள்ளை எட்மன்கிளேற்றஸ்
நாவலர் வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1995

மேஜர் மருதன் (பிரபு)
தம்பிப்பிள்ளை ராஜலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1995

கப்டன் இலக்கியன் (சுதர்சன்)
மரியதாஸ் ஆசைப்பிள்ளை
மன்னார்
வீரச்சாவு: 24.11.1995

கப்டன் எலியாஸ்
லாசறஸ் இக்னேசியஸ்
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1995

கப்டன் காந்தன் (கீரன்)
சதாசிவம் சதீஸ்வரன்
நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.1995

லெப்டினன்ட் நிமல்நேசன்
கிருஸ்ணபிள்ளை லோகிதன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1995

லெப்டினன்ட் அருச்சுனன்
ஆறுமுகம் வீரமுத்து
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 24.11.1995

லெப்டினன்ட் அரவிந்தன்
சவேரியான் பிலிப்
நாவாந்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1995

லெப்டினன்ட் கதிரவன் (சூரி)
குணாநாயகம் சற்குணதாசன்
கண்ணகிபுரம், திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1995

லெப்டினன்ட் இளையதம்பி (ஜெகன்)
நாகேந்திரன் கருணாகரன்
பலாலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1995

2ம் லெப்டினன்ட் மகிரதன் (புவி)
ஞானப்பிரகாசம் புவி
முனைத்தீவு, பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1995

2ம் லெப்டினன்ட் ஈழச்செல்வன் (வீரையன்)
பெனடிற் செல்வசீலன்
பன்னங்கட்டிக்கொட்டு, மன்னார்
வீரச்சாவு: 24.11.1995

2ம் லெப்டினன்ட் மலரமுதன்
தெய்வேந்திரம் நந்தகுமார்
ஆனையிறவு, கிளிநொச்சி
வீரச்சாவு: 24.11.1995

வீரவேங்கை சிவபாலன்
கணபதிப்பிள்ளை தங்கவடிவேல்
சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1995

வீரவேங்கை அன்புச்செல்வன்
கிருஸ்ணபிள்ளை பரமேஸ்வரன்
4ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம
வீரச்சாவு: 24.11.1995

வீரவேங்கை கரிகாலன்
கதிரமலை மகேந்திரன்
நெல்லியடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1995

கப்டன் செல்வி (தனா)
செபஸ்ரியாம்பிள்ளை மேரிசிந்தா
புலோலப்பளை, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

கப்டன் பாசமலர்
கணபதிபிள்ளை புஸ்பலதா
தீருவில், வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட் இளநிலா (பத்திமா)
நடராசா சிவகௌரி
தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட் அமுதா (நிரோசா)
மரிசலீன கெலன்
புலோப்பளை, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட் லீலா
கந்தையா கலாஜினி
தம்பிராய், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட் செல்வு (டில்லி)
மாரிமுத்து விக்கினேஸ்வரி
2ம் வட்டாரம், நெடுந்தீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட் தேனருவி (ரஜிந்தா)
இராமச்சந்திரன் மீரா
நுணாவில் சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட் கௌசி
கணபதிப்பிள்ளை பவானி
கும்புறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட் விஜித்தா
அந்தோனிப்பிள்ளை மேரிமெல்டா
செம்பியன்பற்று வடக்கு, செம்பியன்பற்று, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட் அருந்ததி
சிவசுப்பிரமணியம் சாந்தினி
பன்குடாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட் கனகேஸ்
இரத்தினம் வில்வகுமார்
சிவபுரம், கிராஞ்சி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட் ஜெயசுபா
தேவநாயகம் ஜெயசீலன்
மஞ்சத்தொடுவாய், கொலனி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட் நாவேந்தன் (டேவிற்)
ஞானப்பிரகாசம் ஜெயபாலன்
பாலையூற்று, திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட் லிங்கம் (ரமணலிங்கம்)
இராசேந்திரம் பாஸ்கரன்
கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட் திருவருள் (ஜோசப்)
சின்னத்துரை கிருஸ்ணானந்தன்
குடமியன், வரணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட் வல்லரசு (மொரீஸ்)
சோமசுந்தரம் நல்லச்சந்திரன்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட் கௌரி
வீரகத்தி அமுதினி
ஆவரங்கால் புத்தூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட் காயத்திரி
கோவிந்தன் தவச்செல்வி
உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட் ஜீவராணி
பத்மநாதன் நந்தினி
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட் சிவம் (சிவனேஸ்)
யாக்கப்பு புஸ்பமலர்
திக்கம், அல்வாய் மேற்கு, அல்வாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட் வேணி
விவேகானாந்தம் கௌரியம்மா
ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட் விக்கினேஸ்வரன (விக்கி)
வைரமுத்து சிவராசா
தெல்லிப்பளை கிழக்கு, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை வீரமணி
மகாலிங்கம் சுதர்சன்
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை கதிரவன்
கற்கண்டு விஜயலக்குவன்
சங்கானை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை தில்லைச்செல்வன் (ரகுபதி)
சின்னப்பொடி கவிரஞ்சன்
இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி,
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை நகையன் (அன்று)
தேவராசா ஜேசுநேசன்
சுண்டிக்குளி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை இசைக்கோன்
சிவசாமி கண்ணன்
திக்கம், அல்வாய் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை மாயவன்
தர்மலிங்கம் சிறிதரன்
திரியாய், திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை கீர்த்தி
சாந்தன் மேரிதிரேசா
சிறுகண்டல், முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை பட்டு
குமாரசாமி சந்திரமதி
வேரவில், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை குலேந்தினி
முத்துராசா சறோஜினி
புத்தூர் கிழக்கு, புத்தூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை கவியரசி (வனிதா)
பாலகிருஸ்ணன் கமலசுலோசினி
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை நர்மதா (நெல்சா)
செல்லத்துரை பராசக்திகா
ஏழாலை மத்தி, ஏழாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை சந்திரா
குணரத்தினசிங்கம் கவிதா
அடம்பன், குடத்தனை, மன்னார்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை பத்மா
விநாயகம் வசந்தி
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை அரவிந்தா (சிறீகௌசல்யா)
அழகுதுரை சுகந்தி
பாண்டியன்குளம், வவுனிக்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை சக்தி
சுந்தரலிங்கம் சுதர்சினி
கரணவாய் தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை ஆவர்த்தனா
ஜேசுதாசன் ஜெனிற்றா
பாங்கால் வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை குறமகள்
முத்துக்குமாரு இந்துமதி
மறவன்புலோ, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை அருமைநாயகி
ஜேசுதாசன் ஜெயா அஞ்சலீன்
குருநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை பாக்கியம்
அரசரத்தினம் வனஜா
வேலணை கிழக்கு, வேலணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை நிதி
தர்மலிங்கம உதயராணி
உரும்பிராய் தெற்கு, உரும்பிராய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை கனிஸ்ரா
குணரத்தினம் சுகுணசுந்தரி
நயினாதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை கௌதமி
அம்பலம் சஜிக்கா
கரடிப்போக்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை மேனன்
நவரட்ணன் இம்மானுவேல்
மடுக்கோயில, சிலாவத்துறை, மன்னார்
வீரச்சாவு: 24.11.1992

வீரவேங்கை தனபாலசிங்கம்
சோமநாதன் சிவராஜா
கரவெட்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1992

மேஜர் தமிழரசன் (டொச்சன்)
கந்தசாமி ஜெயக்குமார்
உரும்பிராய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

கப்டன் மலரவன் (லியோ)
காசிலிங்கம் விஜிந்தன்
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

கப்டன் மதன் (ஜீம்)
குமாரவேலு வினோதகுமார்
நெடுந்தீவு மேற்கு, நெடுந்தீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

கப்டன் முத்துச்செல்வன் (நேரு)
ஜெயரட்ணம் பாலச்சந்திரன்
நவக்கிரி, புத்தூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

கப்டன் வீமன்
நாகையா சுப்பிரமணியம்
சாவகச்சேரி வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட் மலரவன் (மன்சூர்)
நல்லதம்பி ஞானசேகரம்
தோப்பு, அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட் இசையமுதன் (சிந்து)
சபாரத்தினம் விஜயகுமார்
10 வட்டாரம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட் அழகையா (கெனடி)
தேவராஜ் ஜோன்சன்
ஆட்காட்டிவெளி, வட்டக்கண்டல், மன்னார்
வீரச்சாவு: 24.11.1992

லெப்டினன்ட் முக்கண்ணன் (உமா)
வெள்ளையா சிறிகண்ணன்
சிறுபிட்டி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட் அரசன் (ராஜ்)
முத்து ஜீவச்சந்திரன்
பூவரசம்குளம், வவுனியா
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட் துயோதனன் (யசி)
மகாலிங்கம் ரஜீவரன்
கோப்பாய் வடக்கு, கோப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1992

2ம் லெப்டினன்ட் நல்லதம்பி (பகீர்)
அரியகுட்டி தேவதாசன்
புன்னாலைக்கட்டுவன் வடக்கு,
வீரச்சாவு: 24.11.1992

கப்டன் நோயல்
சண்முகராசா விக்கினேஸ்வரன்
திரியாய், திருகோணமலை.
வீரச்சாவு: 24.11.1990

2ம் லெப்டினன்ட் அத்தார்
இராசையா நவரட்ணம்
திரியாய், திருகோணமலை.
வீரச்சாவு: 24.11.1990

வீரவேங்கை அலெக்ஸ்
சிவநாயகம் ரஜனிகாந்
உவர்மலை, திருகோணமலை.
வீரச்சாவு: 24.11.1990

வீரவேங்கை நிமால்
முருகையா காந்தரூபன்
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1990

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்!

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

பகிர்ந்துகொள்ள