தமிழீழ விடியலுக்காய் தம் உயிரை ஈகம் செய்த இன்றைய விடுதலைதீபங்கள் !!

தமிழீழ விடியலுக்காய்  தம் உயிரை ஈகம் செய்த இன்றைய விடுதலைதீபங்கள் !!

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது…..

லெப்டினன்ட் தீபன்
நாகராசா பகீர்தன்
திருகோணமலை
வீரச்சாவு: 25.11.2008

லெப்டினன்ட் திகழ்த்தென்றல்
ரெங்கசாமி கண்ணதாசன்
திருகோணமலை
வீரச்சாவு: 25.11.2008

லெப்டினன்ட் அறிவன்
அமிர்தலிங்கம் நளன்
திருகோணமலை
வீரச்சாவு: 25.11.2008

தேசிய துணைப்படை வீரர் லெப்டினன்ட் சர்மிளா
சிவசோதிநாதன் சர்மிளா
பல்லவராயன்கட்டு, முழங்காவில்
வீரச்சாவு: 25.11.2008

வீரவேங்கை மருதினி
பூரணலிங்கம் ரஜனிகா
தெளிகரை, செம்மண்குன்று, பூநகரி
வீரச்சாவு: 25.11.2008

கப்டன் கதிர்வெற்றி
நடராசா ராசரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.11.2008

லெப்டினன்ட் கனிமகன்
இலட்சுமணன் கனிஸ்ரன்
பரந்தன்
வீரச்சாவு: 25.11.2008

வீரவேங்கை அகச்சுடரோன்
மகேந்திரன் சுபாஸ்கரன்
பாரதிபுரம் கிழக்கு, விசுவமடு
வீரச்சாவு: 25.11.2008

வீரவேங்கை புலிநம்பி
கணேசன் ஜெகதீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.11.2008

2ம் லெப்டினன்ட் திருமலையரசி
சிதம்பரநாதன் நாகலட்சுமி
அராலி மேற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.11.2000

லெப்டினன்ட் நிதன்
முத்தையா பரமானந்தம்
சுண்டுக்குழி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.11.1999

வீரவேங்கை சதானந்தன்
மயில்வாகனம் ரவி
கழுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.11.1999

லெப்டினன்ட் நகுலன்
மாட்டின்சில்வா விஜயகுமார்
3ம் குறிச்சி, மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.11.1998

வீரவேங்கை வேல்விழி
பொன்னையா யோகேஸ்வரி
களுவங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.11.1998

கப்டன் ராதிகா
பூபாலப்பிள்ளை இந்துமதி
3ம் வட்டாரம், திக்கோடை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.11.1998

கப்டன் தயோதனன் (பிரபா)
கணபதிப்பிள்ளை பிரபாகரன்
கல்லடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.11.1995

லெப்டினன்ட் நீர்மலகாந்தன் (சதீஸ்)
சூசைப்பிள்ளை இருதயன்
பாரதி ஒழுங்கை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.11.1995

2ம் லெப்டினன்ட் உதயகாந்தன் (சுபாஸ்)
ஆனந்தன் விஜயகுமார்
ஊரணி, பொத்துவில், அம்பாறை
வீரச்சாவு: 25.11.1995

2ம் லெப்டினன்ட் சங்கரன்
திருநாவுக்கரசு திருலோகேஸ்வரன்
சுண்ணாகம் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.11.1995

வீரவேங்கை ஆதவன்
சோமசுந்தரம் கலைச்செல்வன்
கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.11.1995

வீரவேங்கை தவலோகன்
சுப்பிரமணியம் கோணேஸ்வரன்
செவனப்பிட்டி, கறப்பளை, மன்னம்பிட்டி, மன்னார்
வீரச்சாவு: 25.11.1995

வீரவேங்கை துரைக்கண்ணன்
நல்லதம்பி தங்கவடிவேல்
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.11.1995

வீரவேங்கை பொன்னையன்
வடிவேல் துரைராசா
சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.11.1995

வீரவேங்கை அழகநம்பி
சின்னத்தம்பி உதயச்சந்திரன்
பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.11.1995

வீரவேங்கை செவ்வேள்
வேலாயுதம் செல்வேந்தின்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.11.1995

வீரவேங்கை குமுதன்
செல்லையா ஈழவேந்தன்
குண்டுமடு, பொத்துவில், அம்பாறை
வீரச்சாவு: 25.11.1995

வீரவேங்கை குமரன்
கந்தையா அகிலேஸ்வரன்
8ம், வாய்க்கால், உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 25.11.1995

லெப்டினன்ட் ஐங்கரன்
சோமசுந்தரசுந்தரம் ராசா
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.11.1994

கப்டன் முரசு
தம்பிராஜா லோகிதன்
5ம் வாய்க்கால், பன்குளம், திருகோணமலை
வீரச்சாவு: 25.11.1992

லெப்டினன்ட் மாணிக்கதாசன் (மாணிக்கதாஸ்)
இராசு நாகேந்திரன்
கோவில்குளம் வீதி, வவுனியா
வீரச்சாவு: 25.11.1992

கப்டன் சேகரன் (சுது)
இராயப்பு அன்ரனிராஜசேகர்
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 25.11.1992

வீரவேங்கை சுகந்தன் (சுதன்)
பாலசுப்பிரமணியம் சற்குணம்
கல்லடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.11.1992

வீரவேங்கை தராதத்தன் (பீற்றர்)
தங்கராசா திலகராசா
சென்றல்காமம், அம்பாறை
வீரச்சாவு: 25.11.1992

லெப்டினன்ட் மதி
பாலசிங்கம் சத்தியசீலன்
நவக்கிரி, புத்தூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.11.1992

வீரவேங்கை மகாராசா
அருமைத்துரை சிவானந்தம்
நித்தியவெட்டை, வெற்றிலைக்கேணி, முள்ளியான், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.11.1990

லெப்டினன்ட் ஜெயபால்
கணபதி மாடசாமி
பன்குளம், திருகோணமலை
வீரச்சாவு: 25.11.1990

லெப்டினன்ட் லீனஸ்
எதிர்வீரசிங்கம் ரவீந்திரன்
கொம்மாந்துறை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.11.1990

வீரவேங்கை உருத்திரன் (உருத்தி)
சீனித்தம்பி விநாயகமூர்த்தி
குடியிருப்பு, நாவற்குடா, மடடக்களப்பு
வீரச்சாவு: 25.11.1988

ஈரோஸ் மாவீரர் சிவலோகமூர்த்தி
சி.சிவலோகமூர்த்தி
கடற்கரைச்சேனை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 25.11.1985

வீரவேங்கை சிவம்
சிவசம்பு சிவராஜா
தொல்புரம் மத்தி, சுழிபுரம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.11.1984

வீரவேங்கை சிவா
சிவசுப்பிரமணியம் சிவகுமாரன்
மூளாய் தெற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.11.1984

வீரவேங்கை சின்னச்சிவா
கந்தையா சிவானந்தன்
தொல்புரம் மத்தி, சுழிபுரம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.11.1984

வீரவேங்கை ஈஸ்வரன்
கந்தையா யோகீஸ்வரன்
தொல்புரம் மத்தி, சுழிபுரம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.11.1984

வீரவேங்கை தேவன்
விஸ்ணு தேவநாதன்
தொல்புரம் மத்தி, சுழிபுரம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.11.1984

வீரவேங்கை புவி
தர்மரட்ணம் புவீந்திரன்
தொல்புரம் மத்தி, சுழிபுரம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.11.1984

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்!

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments