தமிழீழ விடியலுக்காய் தம் உயிரை ஈகம் செய்த இன்றைய விடுதலைதீபங்கள் !!

தமிழீழ விடியலுக்காய்  தம் உயிரை ஈகம் செய்த இன்றைய விடுதலைதீபங்கள் !!

தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!

தமிழீழ விடியலுக்காய் தம் உயிரை ஈகம் செய்த இன்றைய விடுதலைதீபங்கள் !! 1

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது…..

வீரவேங்கை புரட்சிமயில்
இரத்தினசிங்கம் சிவப்பிரியா
திருநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.12.1999

லெப்டினன்ட் சேதுமாதவன்
முத்தையா தயாளலிங்கம்
அம்பிலாந்துறை, குருக்கள்மடம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.12.1997

லெப்டினன்ட் சேரன்
அரியபுத்திரன் பிரபாகரன்
வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.12.1997

2ம் லெப்டினன்ட் கண்ணப்பன்
பூபாலசிங்கம் செல்வக்குமார்
பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.12.1997

கப்டன் வில்லவன்
பீற்றர்துரைராசா பால்ராஜ்
ஊரணிகுடியேற்றம், வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.12.1996

மேஜர் தமிழழகன்
அருணாசலம் ரகுநாதன்
2ம் யூனிற், வவனிக்குளம், வவுனியா
வீரச்சாவு: 01.12.1995

கப்டன் நீலவண்ணன் (கோவிந்தன்)
அகஸ்ரின் ஜெகதாஸ்
2ம் வட்டாரம், அல்லைப்பிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.12.1995

லெப்டினன்ட் சுதர்சன் (விந்தன்)
சுப்பிரமணியம் சிவலிங்கம்
இரத்தினபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.12.1995

லெப்டினன்ட் சிவதாசன்
துரைராஜா ஜெயகரன்
வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.12.1995

லெப்டினன்ட் குமரன்
அழகர்சாமி ரங்கசாமி
கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.12.1995

லெப்டினன்ட் விக்கினேஸ்வரன்
பெருமாள் வனராசா
பூந்தோட்டம், வவுனியா
வீரச்சாவு: 01.12.1995

லெப்டினன்ட் கலைச்செல்வன் (உமாக்காந்)
செல்லத்துரை ஜெயராசா
சுண்ணாகம் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.12.1995

2ம் லெப்டினன்ட் துளசிதாசன்
பொன்னம்பலம் ரமேஸ்
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.12.1995

2ம் லெப்டினன்ட் ஈழராகவன்
சுப்பிரமணியம் கேதீஸ்வரன்
நாகர் இலுப்பைக்குளம், வவுனியா
வீரச்சாவு: 01.12.1995

2ம் லெப்டினன்ட் ரவிக்குமார்
இளங்கோ இளங்குமரன்
சித்தங்கேணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.12.1995

2ம் லெப்டினன்ட் பண்பரசன்
தவயோகம் தவராசா
நெல்லியடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.12.1995

வீரவேங்கை ராஜராசன்
விஜயகுலசிங்கோ விக்கினேஸ்வரன்
குருக்கள்மடம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.12.1995

வீரவேங்கை செவ்வண்ணன் (அருச்சுனன்)
தங்கவேல் சக்திவேல்
அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.12.1995

வீரவேங்கை கார்முகிலன்
வடிவேல் சிவகுமார்
மணவாளன்பட்டமுறிப்பு, மாங்குளம், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.12.1995

வீரவேங்கை பரமதேவா
இராசாமாணிக்கம் தர்மலிங்கம்
களுதாவளை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.12.1995

வீரவேங்கை அருச்சுனன்
கந்தையா கணபதி
செட்டிகுளம், வவுனியா
வீரச்சாவு: 01.12.1995

வீரவேங்கை செந்தமிழன்
கந்தசாமி நேசரட்ணம்
நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.12.1995

லெப்டினன்ட் ஆளுடையநம்பி (பிரகாஸ்)
முத்தையா அன்பழகன்
உக்குளாங்குளம், வவுனியா
வீரச்சாவு: 01.12.1995

லெப்டினன்ட் அன்பரசன்
பர்ணாந்து கிறிஸ்துராஜா
திருகோணமலை
வீரச்சாவு: 01.12.1994

2ம் லெப்டினன்ட் குலமகள் (ஜமீலா)
முருகையா மாலா
அளவெட்டி வடக்கு, அளவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.12.1992

2ம் லெப்டினன்ட் மதிமுகன் (நவாஸ்)
இளையதம்பி அரியநாயகம்
பெரியபுல்முனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.12.1992

மேஜர் அபயன்
கிருஸ்ணமூர்த்தி சிவகுமார்
தெல்லிப்பளை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.12.1992

வீரவேங்கை சறோயினி (சரோஜன்)
சிதம்பரநாதன் சிவநேசன்
மட்டுவில்நாடு மேற்கு, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 01.12.1992

கப்டன் நிமலன்
அந்தோனிப்பிள்ளை அருள்மரியராசா
மணல் ஒழுங்கை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.12.1992

லெப்டினன்ட் குணசீலன் (அனஸ்.ரீன்)
சண்முகரட்ணம் சதீஸ்வரன்
செம்மன்தீவு, முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 01.12.1992

லெப்டினன்ட் அரவிந்தன்
இராஜரட்ணம சந்திரமோகன்
பெரியபுல்முனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.12.1992

லெப்டினன்ட் குரு
பூபாலசிங்கம் ரவி
8ம் குறிச்சி, அக்கரைபற்று, அம்பாறை
வீரச்சாவு: 01.12.1992

லெப்டினன்ட் செல்வம்
பாக்கியநாதன் செல்வநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.12.1992

லெப்டினன்ட் சர்மா
முத்தையா வீரதுரைச்சாமி
ரெட்ணபுரி, முழங்காவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 01.12.1992

2ம் லெப்டினன்ட் மதியழகன்
சுப்பிரமணியம் கஜேந்திரன்
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.12.1992

வீரவேங்கை ஜீவகுமார்
சங்கரப்பிள்ளை கிரிதரன்
பெரியதம்பனை, வவுனியா
வீரச்சாவு: 01.12.1992

லெப்டினன்ட் ஜெயா
சண்முகராசா சிவகுமார்
5ம்வட்டாரம் வேலணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.12.1992

லெப்டினன்ட் திவாகர்
கறுப்பையா ஜெபராசா
நொச்சிக்குளம், திருகோணமலை.
வீரச்சாவு: 01.12.1989

வீரவேங்கை குணம்
ரவிச்சந்திரராஜ்
மன்னார்
வீரச்சாவு: 01.12.1989

வீரவேங்கை மங்களதாஸ்
முல்லைத்தீவு.
வீரச்சாவு: 01.12.1989

வீரவேங்கை தீசன் (ஜெகதீசன்)
மரியாம்பிள்ளை அன்ரனி நிக்சன்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 01.12.1988

வீரவேங்கை சுந்தர்
சின்னத்தம்பி சுந்தரராஜன்
மத்தொனி, கரவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 01.12.1988

வீரவேங்கை ஜோன்சன்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 01.12.1987

2ம் லெப்டினன்ட் ராஜ்
பரமக்குட்டி அருளம்பலம்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 01.12.1987

வீரவேங்கை ஜெயசங்கர் (ஜெயிச்சா)
தம்பு ஜெயக்குமார்
கோப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 01.12.1987

வீரவேங்கை ஜெயம் (சதீஸ்)
செல்லத்தம்பி மோகச்சந்திரன்
ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.12.1986

வீரவேங்கை விஜயன்
கணபதிப்பிள்ளை சற்குணானந்தம்
கருவேப்பங்கேணி, மாமாங்கம், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 01.12.1985

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

பகிர்ந்துகொள்ள